ஓஷோ நகைச்சுவை உணர்வு புரட்சி சிந்தனையும் நம்மை விட மேம்பட்டதன்மையை கொண்டவர். அவர் இளமையில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு.
"ஓஷோ சிறு வயதில் இருக்கும் போது அவர் இருக்கும் ஊரில் ஒரு பிரபலமானசாமியார் ஒருவர் இருந்தார். வயதானவர் எல்லோருக்கும் ஆசி வழுங்குவதுதான்அவர் வேலை அப்பொழுது ஓஷோ வீட்டில் உள்ளோர் அனைவரும் அவரிடம்சென்று ஆசி பெற செல்ல ஓஷோவியும் அழைத்து சென்றனர். ஓஷோவை கூ ப்பிட்டு அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்க சொன்னார்கள். ஆனால்ஓஷோ மறுத்தார்.
"நான் ஏன் அவரிடம் காலில் விழுந்து வணங்கவேண்டும். என்று பாட்டியை பார்த்து கேட்டார்". அதற்க்கு பாட்டி சொன்னார். "அவர் உன்னை விட வயதில்முத்தவர் பெரியவர் அவர் காலில் விழுந்து வணங்கினால் நல்லது" என்றார். ஆனால் ஓஷோ அதற்கு "நம் வீட்டின் எதிரே ஒரு யானை உள்ளதே அதுஇவரைவிட வயதானதே அப்ப ஏன் அது காலில் விழுந்து வணங்கமாட்டங்கரங்க" என்று கேட்டார் பாட்டி பதில் ஏதும் சொல்லமுடியவில்லை.
ஓஷோ இளைமைலே புரட்சி சிந்தனை உள்ளவராக இருந்தார்.
ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.
இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......
No comments:
Post a Comment